SMS Help line to Address Violence Against Dalits and Adivasis in India
Type ATM < your message > Send to 9773904050
Case posted by | Social Awareness Society for Youths-SASY |
Case code | TN-KAL-2024-200 |
Case year | 19-Jun-2024 |
Type of atrocity | SC/ST (POA) Act |
Whether the case is being followed in the court or not? | Yes |
Fact finding date | Not recorded |
Case incident date | 19-Jun-2024 |
Place | Village: Not recorded Taluka:Not recorded District: Villupuram(DP) State: Tamil Nadu |
Police station | Sankarapuram |
Complaint date | 22-Jun-2024 |
FIR date | 22-Jun-2024 |
வசந்த மலர் வ/40 க/பெ சுப்ரமணியன் ராஜ வீ தி சேஷசமத்திரம் கிராமம் சங்கராபுரம் வட்டட் ம் கள்ளக்குறிச்சி மாவட்டம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்துத் வருகிறேன்.
எனக்கு எங்க ஊரை சேர்ந்த சுப்ரமணியன் வயது-42 த/பெ முருவன் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு ஆண்மற்று ம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நான் கூ லி வேலை செய்து வருகிறேன். எனது கணவர்சுப்ரமணியனுக்கு சாராயம் குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவருக்கு சாராயம் விற்பனை செய்யும் நபர்களைபற்றி தெரியும். எனது கணவர் அடிக்கடி குடி த்துத் வி ட்டு வீட்டுக்கு வருவார். அது போன்றே19.06.2024-ம் தேதி மாலைசுமார்06.00 மணிக்கு சாராயம் கு டித்துத் வி ட்டு வீட்டிட்ற்கு வந்தார். 20.06.2024ம் தேதி காலை சுமார்11.00 மணியளவில் தனக்கு கண்ணை மறைப்பதாகவும் வாந்தி வருவதாகவும் வயிறு வலிப்பதாகவும் எங்களிடம் கூறினார். உடனே நாங்கள்108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சிச் அரசு மருத்துத்வகல்லூரி மருத்துத்வமனையில்சிகிச்சைக்கு சேர்த்தோம். அங்கு எனது கணவரிடமும் கணவருடன் சிகிச்சைக்கு சேர்ந்து இருந்தவர்களைவிசாரிக்க19.06.2024 தேதி காலை சுமார்06.00 மணியளவில்எங்க ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜாஎன்பவரது மரவள்ளி குச்சிச் காட்டில் பெரியசாமி மகன் சின்னதுரை விரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியநாயகம்மகன் நடு பையன் என்கிற ஜோசப் ராஜா இருவரும் ஒரு பெரிய மண்பானையில் சராரயத்தை கலக்கி பாக்கெட் பாக்கெட்டாக கட்டி ஒரு பாக்கெட் ரூ.50க்கு வி ற்பனை செய்ததாகவு ம் அங்கு சுமார்20 பாக்கெட்டை தேவபாண்டலம் ரவி விற்றதாகவும் மீதமுள்ள சாராய பாக்கெட்டை ரவி த/பெ மாரி எடுத்துத்கொண்டுசென்று விட்டதகவும் கூ றினார் மேலும் என் கணவருடன் எங்க ஊரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் முத்துத், பிச்சைச்சைகாரன் மகன் அய்யப்பன், பாலத்தான் மகன் ராஜேந்திரன், வெங்கடாச்சலம் மகன் ஆறுமு கம், பொன்னுசாமி மகன் முருகேசன், நாவான் மகன் செல்லமுத்துத், நல்லமுத்துத் மகன் சாமுண்டி, கோவிந்தன் மகன்அண்ணாமலை, சிதம்பரம் மகன் சிவக்குமார், கோவிந்தன் மகன் தெய்வ சிகாமணி, கண்ணு மகன்அய்யாகண்ணு, பூச்செண்டு மகன் கோவிந்தன், சின்னகண்ணு மகன் ராஜலிங்கம், சந்தி ரசேகர் மகன்வேல்முருகன், ராமசாமி மகன் சாமி கண்ணு, தொப்பளான் மகன் கதிர்வேல், சிங்காரம் மகன் சின்னது ரை, பொன்னுசாமி மகன் முருகன், நாதன் மகன் செல்லமுத்துத், கோவி ந்தன் மகன் ராஜா, துரைசாமி மகன்சகாதேவன், அய்யா கண்ணு மகன் மணிகண்டன், மணி மகன் வி ஜய், குப்பக்கவு ண்டர் மகன் அய்யம்பெருமாள், கோவிந்தன் மனைவி வசந்தா மேலும் தேவபாண்டலத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிலம்பரசன், ராமசாமி மகன்ஆறுமுகம், திருமலை மகன் சிவா, செல்லம்பட்டை சேர்ந்த நவாம் மகன் செல்வராஜ், நெடுமானூரை சேர்ந்தமுனியகவு ண்டர் மகன் நாகராஜ் கொசப்பாடியை சேர்ந்த ராமசாமி மகன் வெற்றி வேல் மற்றும் பலர் அங்குசிகிச்சைச்சை பெற்று வந்தார்கள். மேலு ம் அங்கு சிகிச்சைச்சையில் இருந்தவர்கர்ளிடம் நீங்க எங்க சாராயம் வாங்கிகுடிச்சிங்கனு கேட்ட போது அவர்களும் மேற்படி எதிரிகள் விற்பனை செய்த இடத்திலேயே சாராயத்தை வாங்கிகுடித்ததாக கூறினார்கள். சிகிச்சைச் சையில் இருந்த எனது கணவர் கள்ளக்குறிச்சிச் அரசு மருத்துவ கல்லூ ரி மற்றும்மரு த்துத் வமனையி ல் இன்று22.06.2024ம் தேதி காலை சு மார்07.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகமருத்துவர்கள் கூறினார்கள். எனவே மேற்படி எதிரிகளான தேவபாண்டலத்தைச் சேர்ந்த மாரி மகன் ரவி மற்றும் எங்க ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் சின்னதுரை வரியூரை சேர்ந்த நடுப்பையன் என்கிற ஜோசப்ராஜாஆகியோர்கள் சாராயத்தில் அதிக போதை தருவதற்காக சாராயத்தில் அதிகப்பட யாக மெத்தனால் கலந்துவிற்பனை செய்துள்ளனர் என்பது மருத்துத்வர்கள் மூலம் எனக்கு தெரியவந்தது. அதிகப்படியாக மெத்தனால்கலந்து சாராயம் விற்றால் உயிரிழப்பு ஏற்படும் என்று நன்கு தெரிந்தே சாராயத்தில் அதிகப்படியான மெத்தனால்கலந்து விற்று மனித உய ரிழப்பை ஏற்படுத்தியு ள்ளனர். எனது கணவரின் இறப்பிற்கு காரணமான எதிரிகள் ரவி,சி ன்னது ரை, ஜோசப்ராஜா மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுட்க்கொள்கிறேன்.
சங்கராபுரம் காவல் நிலைய குற்ற எண்.334/2024 us 328,302 IPC r/w 4(1)(a), 4(1-A) TNP Act ன்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டட் து.