SMS Help line to Address Violence Against Dalits and Adivasis in India
Type ATM < your message > Send to 9773904050
Case posted by | Social Awareness Society for Youths-SASY |
Case code | TN-KAL-2024-198 |
Case year | 06-May-2024 |
Type of atrocity | SC/ST (POA) Act |
Whether the case is being followed in the court or not? | Yes |
Fact finding date | Not recorded |
Case incident date | 06-Jun-2024 |
Place | Village: Not recorded Taluka:Not recorded District: Villupuram(DP) State: Tamil Nadu |
Police station | Thirukoilur |
Complaint date | 06-May-2024 |
FIR date | 06-May-2024 |
எனது பெயர் மணிமாறன், நான் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவன் ஆட்டோட்வை வாடனக்கு ஓட்டிட் பிழைப்பு நடத்திவருகிறேன் மேற்படி 06.05.2024 இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் செவலை ரோட்டிட்ல் உள்ள RK மருத்துத்வமனையில் இருந்து சவாரி ஏற்றிக் கொண்டு பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தேன் அப்போதுஇந்தியன் வங்கி அருகே நடுரோட்டிட்ல் வெள்ளை நிற கார் நின்றது உடனே நான் ஆட்டோட்வில் இருந்து HORN அடித்தேன் கார் எடுக்கவில்லை உடனே காரில் இருந்து TKT முரளி மற்றும் அவருடன் 5 பேர் இறங்கி வந்து டேதேவிடியா பையா என்னடா HORN அடிக்கிற என தகாத வார்த்தையில் என்னை சாதியைச் திட்டி TKT முரளி என்பவர்எனது இடது கன்னத்தில் அடித்தார் உடனே நான் அண்ணா காரில் இருப்பது நீங்கதான்னு தெரியாது என்னைமன்னிச்சுச்டுங்க என்று சொல்லி கை எடுத்துத் கும்பிட்டேட்ன். நானும் இதே ஊர்தார் அண்ணா தாசர்புரம் தான்தலைவரே என்று சொன்னேன் அப்படியா என்று சொல்லி அவர் அருகே இருந்த மற்றும் அவருடன் வந்த 10-க்கு ம்மேற்பட்டட் நபர்கர்ளை பார்த்து இந்த பற தேவிடியா பையனை பங்க்-கு இழுத்துத் வாங்கடா என்று சொல்லி காரில்சென்று விட்டாட்ர் உடனே அவருடன் வந்த அடியாட்கள் 10 பேரும் என்னை அடித்தும், உதைத்துத், கொலை வெறிதாக்குதல் நடத்தியும் தற தற வென இழுத்துத் சென்று பங்க்-ல் உள்ள ரூமி ல் போட்டுட் சிறை வைத்தார்கள் அங்கே TKT-முரளி அவர்கர் ளின் காலில் விழசொல்லி அவரது அடியாட்கள் கட்டாட்யப்படுத்தினார்கள் மீண்டும் TKT முரளி என்பவர்பார்த்தாயா இந்த பற தேவிடியா பையன் காலில் விழாமல் திமிரா நிக்குறான் இவனை இங்கேயே அடித்துத்கொல்லுங்கடா என்று கொலை மிரட்டல் விடுத்தார்கள் உடனே நான் அங்கிருந்து உயிர க்கு பயந்து கொண்டுதப்பித்துத் வந்து திருக்கோவிலூர் அரசு மருத்துத்வமனையில் சிகிச்சைச்சை பெற்றுக் கொண்டு காவல் நிலையம் ஆஜராகிபுகார் செய்கிறேன் என்னை கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய TKT முரளிஉள்ளிட்ட முகம் தெரிந்த பெயர்தெரியாத 10க்கு மேற்பட்டட் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் எனக்கும் என் உயிர்க்கும் பாதுகாப்பு வழங்குமாறுமிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.
நிலைய குற்ற எண்.206/2024 பிரிவு 147, 294(b), 323, 341, 342, 506(ii) IPC & Sec 3(1)(r), 3(1)(s), 3(2)(va) SC/ST (POA) Act