SMS Help line to Address Violence Against Dalits and Adivasis in India
Type ATM < your message > Send to 9773904050
திருப்பூர் மாவட்டம், பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகரில் வசிக்கும் மோகன்ராஜ்-45, த/பெ முத்து, டிரைவர் வேலையில் உள்ளார், அவர் குடியிருக்கும் பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் வசந்தாமணி, பூங்கொடி, கலைவாணி இந்து- கொங்கு கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர்கள், பல்வேறு இடையூறுகளை செய்து வந்தார்கள், 31.05.2021 அன்று வசந்தாமணி, பூங்கொடி,கோபால், அசோக் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜை வீட்டுஓடு tiles மூலமாக மோகன்ராஜ் தலையில் அடித்து காலல் மீதித்தும், அடித்தும் உதைத்தும் காயப்படுத்தி சாதியை இழிவாக சொல்லி திட்டியுள்ளார்கள், இது தொடர்பாக பெருமா நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் திருப்பூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 13 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார், மேலும் மோகன்ராஜ் மீது பொய்வழக்கு பதியப்பட்டுள்ளது, குற்றவாளிகள் தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகள் கொடுத்து வருகிறார்கள்.